திருமதி புஸ்பவதி துரைசிங்கம்
1953-03-02
2026-06-14
புங்குடுதீவு, 02ஆம் வட்டாரம்
யாழ்/அல்லைப்பிட்டி, ஸ்கந்தபுரம், உருத்திரபுரம், இந்தியா, கனடா
Biographical Info & Memories
யாழ். புங்குடுதீவு 02ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் 14-06-2026 அன்று திருமதி புஸ்பவதி துரைசிங்கம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஏரம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Funeral & Viewing Details
Location: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, Ontario Canada L3R 5G1
Viewing Day 1: June 20, 2026 5:00 PM until 9:00 PM
Viewing Day 2: June 21, 2026 8:30 AM until 9:30 AM
Cremation Details
Location: North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr. Gormley, ON Canada L0H 1G0
Date & Time: June 21, 2026 9:30 AM until 11:30 AM
Contact Persons
Tributes & Condolences
Leave a Tribute
No tributes yet. Be the first to leave one.